பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் நடத்தும் "வெற்றிப்பாதை" நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். மேலும் கல்வி அலுவலர்கள், பாட வல்லுநர்கள் மற்றும் உயர்கல்வி ஆலோசகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நாள் : 28.01.2025 (செவ்வாய்க்கிழமை) நேரம் : 10.30 மணி முதல் 3.30 மணி வரை. இடம் : நடேசபிள்ளை மஹால், மன்னார்குடி.
Already Registered? Click Here