image

Events

Sep - 20
15

தந்தை பெரியார் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பு பட்டிமன்றம்

PMIST

பகுத்தறிவாளர் மன்றம் , பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) நடத்தும் தந்தை பெரியார் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பு பட்டிமன்றம் பெரியார் பெரும்பணியில் விஞ்சி நிற்பது ? மூடநம்பிக்கை ஒழிப்பு பணியே ? ஜாதி ஒழிப்பு பணியே ? பெண் அடிமை ஒழிப்பு பணியே ? என்ற தலைப்பில் 15.09.2020 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது . இந்நிகழ்வில் அனைவரும் தவறாது இணையவழியில் கலந்துகொள்ள வேண்டுகிறோம். GOOGLE MEET LINK : https://meet.google.com/xsy-vrwe-fzz YouTube Live : https://youtu.be/SfbFRW1N-H8

Admission 2024-25
APPLY NOW